• A man hugs a young boy on his left and a young girl on his right, sharing a warm family moment

    நமது நாட்டின் இதயமாகிய -

    நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு - வணக்கம் செலுத்துகிறோம்

  • A customer interacts with a staff member at a service counter inside a financial institution

    நமது நாட்டின் இதயமாகிய -

    நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு - வணக்கம் செலுத்துகிறோம்

  • A man carrying luggage walks away as a woman and two children watch from a doorway

    நமது நாட்டின் இதயமாகிய -

    நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு - வணக்கம் செலுத்துகிறோம்

MMBL Money Master
பணம் பரிமாற்றும் சேவைகளுக்கான உங்கள் நம்பகமான பங்குதாரர் 

MMBL Money Transfer ஆனது Aitken Spence PLC மற்றும் MMBL Pathfinder ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். நாங்கள் இலங்கையில் Western Union, Ria மற்றும் MoneyGram ஆகியவற்றின் மிகப்பெரிய பிரதிநிதியாக இருக்கிறோம் 

மேலும் அறிந்துகொள்ள

  • Logo of Western Union
  • Ria Money Transfer Logo
  • MoneyGram Logo
  • Instant Cash Global Money Transfer Logo
  • Global Pay Logo
An elderly man stands behind a seated elderly woman, embracing her as she looks up at him with a smile

பணம் அனுப்பவும் பெறவும் தேவையான ஆவணங்கள் 

MMBL பணப் பரிமாற்றத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? 

பணம் பரிமாறும் சேவைகளுக்கான உங்கள் நம்பகமான கூட்டாளியான MMBL Money Transfer, பணத்தை பரிமாறுவதையும் தாண்டி , வேறு எந்த சேவையிடமும் இல்லாத வசதி, பாதுகாப்பு மற்றும் அணுகலை நாங்கள் உறுதி செய்கிறோம்!

  • Fast and Secure Icon

    விரைவான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகள்

    பணம் அனுப்பப்பட்ட சில நிமிடங்களில் பணம் பெறப்படுகிறது

  • Global Partners Icon

    நம்பகமான உலகளாவிய கூட்டாளர்கள்

    Western Union, Ria, மற்றும் MoneyGram ஆகியவற்றின் மிகப்பெரிய பிரதிநிதி

  • Digital Physical Access Icon

    இலக்கவியல் வசதி, நேரடி சேவைத் தொடர்பு

    வசதியான இடங்கள் மற்றும் பணப்பரிமாற்ற கண்காணிப்பு வசதிகள்

  • Customer Suppport Icon

    நம்பகமான வாடிக்கையாளர் ஆதரவு

    ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பிரத்தியேக உதவி.

  • Widest Reach Icon

    அதிகபட்ச சேவைப் பரப்பு

    இலங்கை முழுவதும் 3,500+ க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள்.

  • MMBL Money Master

    MMBL Money Master-இல், நாங்கள் தொழில்நுட்பம் சார்ந்த, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளோம். இவை வழக்கமான பணம் அனுப்பும் சேவைகளைத் தாண்டி, இலங்கை முழுவதும் உள்ள குடும்பங்களின் அபிமான  தேர்வாக எங்களை ஆக்குகின்றன.

    • +

      Western Union

    • +

      RIA

    • +

      Money Gram

  • Mother and father holding their baby up in the air against a vibrant sunset sky
  • Smartphone screen showing the user interface of the Money Master Rewards App
  • Money Master Rewards மூலம் சிறப்பு நன்மைகளைத் திறக்கவும்

    இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் "money master புள்ளிகளை" (Money Master Points) சம்பாதிக்கலாம், இதன் மூலம் கவர்ச்சிகரமான பல்வேறு வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

    Money master வெகுமதிகள் app ஐ பதிவிறக்க ஸ்கேன் செய்யுங்கள் - வெகுமதிகளைப் பெறத் தொடங்குங்கள்!

வாடிக்கையாளர் பாராட்டுகள் 

    • MMBL Money Master Philippines க்கு பணம் பரிமாறுவதற்கான விரைவான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குகிறது.

      மரியா ரோவெனா

      • MMBL வழங்கும் சேவைகள் மிகவும் சிறந்தவை. ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் என் எதிர்பார்ப்புகளை மீறுகின்றன.

        அயேஷ் குமாரா

        • MMBL Money Master கடந்த சில ஆண்டுகளாக சிறந்த மற்றும் விரைவான சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.

          நீல்

          • I’ve been receiving my remittances through MMBL since 2009 — always a smooth process with excellent service and friendly customer support!

            Kumarasinghe Jayantha

            • I’ve been visiting the MMBL Colpetty branch for the past six months to receive money from the UK — the service is always quick and efficient!

              S. Perera

              • The service is impressively fast, and the staff are always friendly and welcoming. Having MMBL branches across the island makes it incredibly convenient for us to receive money anytime, anywhere.

                Yvonne Jayantha

              A father lovingly holding his daughter while standing outdoors

              அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 

              • பணத்தைப் பெற நான் என்ன விவரங்களை வழங்க வேண்டும்? 

                 உங்கள் பணத்தைப் பெற, உங்களுக்கு தேவைப்படுபவை  

                • செல்லுபடியாகும் அடையாள அட்டை (தேசிய அடையாள அட்டை 

                • (NIC), கடவுச்சீட்டு (Passport) அல்லது ஓட்டுநர் உரிமம்) 

                •  பரிவர்த்தனை குறிப்பு எண் 

                • அனுப்புநரின் விவரங்கள் (பெயர் மற்றும் நாடு)  

                • பரிவர்த்தனை விவரங்கள் 

              • பணத்தை பெறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? 

                பெரும்பாலான பரிவர்த்தனைகள் உடனடியாக செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சேவை வழங்குநர் மற்றும் அனுப்பும் நாட்டைப் பொறுத்து செயலாக்க நேரங்கள் மாறுபடலாம். நீங்கள் எங்கள் கிளைக்குள் நுழைந்த 5 நிமிடங்களுக்குள் உங்கள் பணத்தை நாங்கள் விநியோகிப்பதை உறுதி செய்வோம். 

              • MMBL மூலம் வெளிநாடுகளுக்கு பணப்பரிமாற்றம் செய்ய முடியுமா? 

                நீங்கள் செல்லுபடியாகும் வேலை நுழைவாணை (Work Visa) மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டைக் (Passport) கொண்ட ஒரு வெளிநாட்டு ஊழியராக இருந்தால், மாதத்திற்கு 500 அமெரிக்க டாலர்களுக்கு சமமான தொகையை பரிமாற்றம் செய்யலாம். இருப்பினும், நீங்கள் பாதுகாப்பாகப் பணத்தைப் பெறுவதை உறுதிசெய்ய முன்னணி சர்வதேச கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். 

              • MMBL மூலம் பணம் பெறுவது பாதுகாப்பானதா?

                ஆம், உள்ளூர் விதிமுறைகளுக்கு இணங்குவதன் மூலமும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பணம் அனுப்பும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும் MMBL மிகவும் பாதுகாப்பான பணப் பரிமாற்ற செயல்முறையை உறுதி செய்கிறது. 

              • அருகிலுள்ள MMBL முகவர் இருப்பிடத்தை நான் எங்கே பெற்றுக்கொள்ளலாம்?

                எங்கள் வலைத்தளத்தில் [முகவர் இருப்பிடம்] கருவியைப் பயன்படுத்தி அருகிலுள்ள MMBL முகவர் இருப்பிடத்தைக் கண்டறியலாம்.

              எங்களை பின்தொடருங்கள்   #moneymastersl